சிவகங்கை மாவட்டம் நிகழ்ச்சி

ஆன்மிகம்:

பூச்சொரிதல் விழா: புவனேஸ்வரி அம்மன் கோயில் தேவகோட்டை, பால்குடம் காலை 8:00 மணி அபிஷேகம் காலை 11:00 மணி சிறப்பு அலங்காரம் மாலை 5:00 மணி பூச்சொரிதல் இரவு 7:00 மணி

முளைப்பாரி விழா: மஞ்சனை பேச்சி முத்து மாரியம்மன் கோவில் அழகாபுரி நடுத் தெரு தேவகோட்டை, கஜலெட்சுமி அலங்காரம் பூஜை இரவு 7:00 மணி, அக்னி சட்டி எடுத்தல் இரவு 8:00 மணி

கும்பாபிஷேகம் பூஜை: புது மாலுடைய அய்யனார் கோயில் சிறு நல்லூர் தேவகோட்டை, முதல் கால யாக பூஜை மாலை 5:30 மணி

கும்பாபிஷேகம் பூஜை: சுந்தரவள்ளியம்மன் கோயில் சிறு நல்லூர் தேவகோட்டை, கணபதி ஹோமம் காலை 8:00 மணி முதல்கால யாக பூஜை மாலை 6:00 மணி

கருப்பர் பூஜை: அகத்தீஸ்வரர் கோயில் நயினார்வயல் தேவகோட்டை, நித்திய படி பூஜை காலை 6:30 மணி கருப்பர் அபிஷேகம் பூஜை மாலை 6:00 மணி

வெள்ளி பூஜை: கல்லாம்பிரம்பு காளியம்மன் கோவில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 9:30 மணி

சிறப்பு பூஜை; மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தேவகோட்டை, நித்திய படி பூஜை காலை 6:30 மணி

சிறப்பு பூஜை: நித்திய கல்யாணி கைலாசநாதர் கோயில் தேவகோட்டை அபிஷேகம் பூஜை காலை 6:30 மணி

சிறப்பு பூஜை: சுந்தர விநாயகர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 8:30 மணி மாலை 6:00 மணி

சிறப்பு பூஜை: சவுபாக்ய துர்க்கை அம்மன் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 9:00 மணி

சிறப்பு பூஜை: ஆலமரத்து முனீஸ்வரர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 8:30 மணி

சிறப்பு பூஜை: பிருத்தியங்கிரா தேவி கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 9:00 மணி

சிறப்பு பூஜை: தியான பீட மகா கணபதி கோயில் திருமண வயல் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 6:30 மணி
*சிறப்பு பூஜை: ஆனந்தவல்லி சோமநாதர் கோயில்,மானாமதுரை, காலை 8:30 மணி.

*சிறப்பு பூஜை: வீர அழகர் கோயில், மானாமதுரை, காலை 7:00 மணி.

*சிறப்பு பூஜை அப்பன் பெருமாள் கோயில் மானாமதுரை காலை 8:00 மணி.

*சிறப்பு பூஜை தியாக வினோத பெருமாள் கோயில் மானாமதுரை காலை 7:40 மணி.

*சிறப்பு பூஜை: நாகநாதர் கோயில், ராம்நகர், மானாமதுரை, காலை 9:00 மணி

*சிறப்பு பூஜை: மெக்க நாச்சியம்மன் அம்மன் கோயில், நாகலிங்க நகர்,

மானாமதுரை, காலை 8:30 மணி.

*சிறப்பு பூஜை:உடைகுளம் மாரியம்மன் கோயில் மானாமதுரை, காலை 8:00 மணி.

* சிறப்பு பூஜை: வழிவிடு முருகன் கோயில், மானாமதுரை, காலை 8:00 மணி.

*சிறப்பு பூஜை:அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், மானாமதுரை, காலை 7:00 மணி

*சிறப்பு பூஜை: நம்பி நாகம்மாள் கோயில், மானாமதுரை,காலை 8:30 மணி.

*சிறப்பு பூஜை:மயூரநாத சுவாமி முருகன், ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் கோயில், அலங்கார குளம்,மானாமதுரை,காலை 8:00 மணி.

*சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், தாயமங்கலம்,காலை 7:00 மணி.

*சிறப்பு பூஜை: தட்சிண காளியம்மன், மகா கால கருப்பண்ண சுவாமி கோயில் கோயில், காட்டுஉடைகுளம்,மானாமதுரை,காலை 8:00 மணி.

*சிறப்பு பூஜை வாள்மேல் நடந்த அம்மன் கோயில், இளையான்குடி, காலை 10:00 மணி. *சிறப்பு பூஜை:ராஜேந்திர சோழீஸ்வரர் கோயில், இளையான்குடி, காலை 9:00 மணி. .



பொது:

ஆண்டு விழா: தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளி, தேவகோட்டை, காலை 9:30 மணி.

///

Advertisement