அழகப்பா பல்கலையில் சோலார் மின் உற்பத்தி
காரைக்குடி: காரைக்குடி அழகப்பா பல்கலையில் 400 கிலோ வாட் மின்உற்பத்தி திறன் கொண்ட சோலார் மின் உற்பத்தி நிலையம், ரூ.50 லட்சம் சிந்தெட்டிக் மைதானத்தை துணைவேந்தர் ரவி துவக்கி வைத்தார்.
இப்பல்கலையில் எம்.எஸ்சி., செயற்கை நுண்ணறிவு, தர அறிவியல், சைபர் தடயவியல், ஊட்டச்சத்து உணவு முறை அறிவியல், பாலிமர் வேதியியல், உயிர் வேதியியல் பாடத்திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தொண்டியில் மகளிர் உறுப்பு கல்லுாரி, பூங்கா உள்ளிட்ட வளர்ச்சி பணிகள் செய்துள்ளதாக துணைவேந்தர் தெரிவித்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
-
பால் கொள்முதல் விலையை உயர்த்திய முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்
-
மனைவியை தாக்கிய புகாரில் கணவர் உள்பட மூவர் மீது வழக்கு
-
விபத்தில் சிக்கிய கல்லுாரி மாணவரை காப்பாற்றாத லாரி டிரைவர், ஓனர் கைது
-
'மாநகராட்சியில் 1 மாதத்துக்கு 700 நாய்களுக்கு கருத்தடை'
-
பைக்கில் இருந்து விழுந்தவர் பலி
Advertisement
Advertisement