ரோடு சைக்கிளிங் போட்டி
மதுரை: பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான ரோடு சைக்கிளிங் போட்டிகள் நடந்தன.
14 வயது மகளிர் பிரிவில் உறங்கான்பட்டி அரசுப் பள்ளி பாக்கியஸ்ரீ முதலிடம், நந்தினி இரண்டாமிடம், நாகமலை புதுக்கோட்டை அக்ஷரா பள்ளி யுப சகானா 3ம் இடம் பெற்றனர். 17 வயது பிரிவில் அக் ஷரா பள்ளி ஜீவிதா ஸ்ரீ முதலிடம், கோட்டநத்தம்பட்டி அரசுப் பள்ளி தேவதர்ஷினி இரண்டாமிடம், உறங்கான்பட்டி அரசுப் பள்ளி வெண்ணிலா 3ம் இடம் பெற்றனர். 19 வயது பிரிவில் அக்ஷரா பள்ளி நோஷிகா ஸ்ரீ முதலிடம், உறங்கான்பட்டி அரசுப் பள்ளி சிங்கலோச்சனா இரண்டாமிடம், ராதிகா 3ம் இடம் பெற்றனர்.
14 வயது ஆடவர் பிரிவில் ஏசியன் பள்ளி யோகவர்மன் முதலிடம், உறங்கான்பட்டி அரசுப் பள்ளி தர்ஷித் இரண்டாமிடம், கேரன் பள்ளி நித்திலன் 3ம் இடம் பெற்றனர். 17 வயது பிரிவில் கோட்டநத்தம்பட்டி அரசுப் பள்ளி மோனிக் முதலிடம், மோனிஷ் இரண்டாமிடம், லட்சுமிபுரம் டி.வி.எஸ். பள்ளி முகமது ஷகில் மூன்றாமிடம் பெற்றனர்.
19 வயது பிரிவில் அழகர்கோவில் மகாத்மா பள்ளி லட்ஷன் சித்தார்த் முதலிடம், உறங்கான்பட்டி அரசுப் பள்ளி ஹரிகிருஷ்ணன் இரண்டாமிடம், ஆதவன் மூன்றாமிடம் பெற்றனர்.
மேலும்
-
மருத்துவ படிப்புகளை தொடங்க சென்னை ஐ.ஐ.டி., திட்டம்: இயக்குநர் காமகோடி தகவல்
-
வெள்ளி இடிஎப் கள் 6 சதவீதம் உயர்வு
-
4 மாதத்தில் 22 பேருக்கு மரணதண்டனை: செஷன்ஸ் நீதிபதி தீர்ப்பால் அதிர்ச்சி!
-
இன்று இனிதாக ... (21.08.2026) சென்னை
-
என் ஆட்கள் 3,000 பேர் இன்னும் வெளியில் உள்ளனர்: பாக்., பயங்கரவாதி ஷசாத் வீடியோ வெளியீடு
-
பாகிஸ்தான் வந்திறங்கியதா சீன ராணுவ தளவாடங்கள்?