இன்று இனிதாக ... (21.08.2026) சென்னை
ஆன்மிகம் பார்த்தசாரதி பெருமாள் கோவில் பவித்ர உத்சவத்தை முன்னிட்டு, அங்குரார்ப் பணம், யாகசாலை-, மாலை 6:00 மணி, ஸ்ரீமந்நாத முனிகள் ஆஸ்தானம்-, இரவு 7:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
கபாலீஸ்வரர் கோவில் சேக்கிழார் 11ம் நாள் விழாவை முன்னிட்டு, விக்னேஷ் ஆறுமுகம், ஞானசம்பந்தன் ஓதுவாரின் திருமுறை இன்னிசை, -மாலை 5:00 மணி, சிவசண்முகத்தின் சொற்பொழிவு, - மாலை 7:00 மணி. இடம்: மயிலாப்பூர்.
மூகாம்பிகை கோவில் சிறப்பு அபிஷேகம், மஹா தீபாராதனை, வழிபாடு, காலை 7:15 மணி, மாலை 6:30 மணி. இடம்: சிங்காரத்தோட்டம், வண்டலுார்.
பாலசுப்ரமணிய சுவாமி ஸத்சங்கம் கணபதி தாசன் வழங்கும் சிவாலய தரிசனம், உபன்யாசம், மாலை 6:30 மணி முதல். இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை.
பொது பூச்சி மேலாண்மை கண்காட்சி இந்திய பூச்சி கட்டுப்பாடு சங்கம் சார்பில் பூச்சி மேலாண்மை, கட்டுப்பாட்டு துறைக்கான சர்வதேச வர்த்தக கண்காட்சி மற்றும் மாநாடு-, காலை 9:00 மணி. இடம்: ஐ.டி.சி., கிராண்டு சோழா, கிண்டி.
ரியல் எஸ்டேட் கண்காட்சி ரியல் எஸ்டேட் மற்றும் சொத்து கண்காட்சி, -காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.
தொழில் துறை சோதனை மற்றும் அறிவியல் ஆய்வுகள் தொடர்பான சர்வதேச மாநாடு மற்றும் தொழில்நுட்ப கண்காட்சி, -காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.
மேலும்
-
நைஜீரியாவில் படகு கவிழ்ந்த விபத்தில்51 பேர் பலி
-
வயசு வெறும் நம்பர் தான்; உலக மூத்த குடிமக்கள் தினத்தில் மனம் திறந்த மூத்த குடிமக்கள்!
-
இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் ராணுவ ஹெலிகாப்டர்களை சாலையில் தரையிறக்கி ஒத்திகை
-
அமெரிக்கா-ஈரான் போர் எதிரொலி; இந்திய விமான நிறுவனங்களின் சர்வதேச போக்குவரத்து கடும் பாதிப்பு
-
தமிழகத்துக்காகவே மேகதாது அணை; ஆசை காட்டுகிறார் கர்நாடக முதல்வர்
-
11 மதுபான தடை நீக்க விவகாரம்; நீதி விசாரணைக்கு வலியுறுத்தல்