பைக்கில் இருந்து விழுந்தவர் பலி
ஆத்துார்: ஆத்துார், புங்கவாடி, எம்.ஜி.ஆர்., காலனியை சேர்ந்தவர் அங்க-முத்து, 50. கடந்த, 18ல், புங்கவாடியில், 'சிடி100' பைக்கில், ஹெல்மெட் அணியாமல் சென்றபோது, கல் மீது மோதி விழுந்தார்.
படுகாயம் அடைந்த அவர், கெங்கவல்லி அரசு மருத்-துவமனையில் முதலுதவி பெற்று, ஆத்துார் அரசு மருத்துவம-னையில் சேர்க்கப்பட்டார். மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்து-வமனை யில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று உயிரிழந்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மருத்துவ படிப்புகளை தொடங்க சென்னை ஐ.ஐ.டி., திட்டம்: இயக்குநர் காமகோடி தகவல்
-
வெள்ளி இடிஎப் கள் 6 சதவீதம் உயர்வு
-
4 மாதத்தில் 22 பேருக்கு மரணதண்டனை: செஷன்ஸ் நீதிபதி தீர்ப்பால் அதிர்ச்சி!
-
இன்று இனிதாக ... (21.08.2026) சென்னை
-
என் ஆட்கள் 3,000 பேர் இன்னும் வெளியில் உள்ளனர்: பாக்., பயங்கரவாதி ஷசாத் வீடியோ வெளியீடு
-
பாகிஸ்தான் வந்திறங்கியதா சீன ராணுவ தளவாடங்கள்?
Advertisement
Advertisement