'மாநகராட்சியில் 1 மாதத்துக்கு 700 நாய்களுக்கு கருத்தடை'
சேலம்: தெருநாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த, சேலம் மாநக-ராட்சி சார்பில் வாய்க்கால்பட்டறை, செவ்வாய்ப்பேட்டையில் சிறப்பு அறுவை சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு, கருத்-தடை செய்யும் பணி நடக்கிறது.
தற்போது அங்கு, நாய்களை பாதுகாப்பாக பராமரிக்கும் கூண்டுகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.இதனால் ஒரு மாதத்துக்கு சராசரியாக, 400 நாய்களுக்கு கருத்-தடை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது அதன் எண்-ணிக்கை, 700 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாய்க்கடியால் ஏற்படும் ரேபிஸ் போன்ற பாதிப்புகளை தடுக்க, நாய்களுக்கு தடுப்பூசி போடும் பணி, புதனன்று நடத்தப்-பட்டு வந்தது. தற்போது புதன், சனிக்கிழமைகளில் நடத்தப்படுகி-றது. இதன்மூலம் மாதத்துக்கு, 3,000 நாய்கள் வரை தடுப்பூசி போடப்படுகிறது என, சேலம் மாநகர நல அலுவலர் ராம்குமார் தெரிவித்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மருத்துவ படிப்புகளை தொடங்க சென்னை ஐ.ஐ.டி., திட்டம்: இயக்குநர் காமகோடி தகவல்
-
வெள்ளி இடிஎப் கள் 6 சதவீதம் உயர்வு
-
4 மாதத்தில் 22 பேருக்கு மரணதண்டனை: செஷன்ஸ் நீதிபதி தீர்ப்பால் அதிர்ச்சி!
-
இன்று இனிதாக ... (21.08.2026) சென்னை
-
என் ஆட்கள் 3,000 பேர் இன்னும் வெளியில் உள்ளனர்: பாக்., பயங்கரவாதி ஷசாத் வீடியோ வெளியீடு
-
பாகிஸ்தான் வந்திறங்கியதா சீன ராணுவ தளவாடங்கள்?
Advertisement
Advertisement