கலை இலக்கிய விழாவில் 80 மாணவர் பங்கேற்பு
ஓமலுார்: கஞ்சநாயக்கன்பட்டி குறுவள மையத்துக்குட்பட்ட துவக்க, நடு-நிலை பள்ளிகளுக்கான கலை இலக்கிய விழா, கஞ்சநாயக்கன்-பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நேற்று நடந்தது.
தலைமை ஆசிரியர் சரவணக்குமார் தலைமை வகித்தார். காடை-யம்பட்டி வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஜமுனா தொடங்கி வைத்தார். 11 பள்ளிகளை சேர்ந்த, 80 மாணவ, மாண-வியர், நடனம், கதை கூறல், திருக்குறள் ஒப்புவித்தல் உள்பட, 18 போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தினர். ஒருங்கி-ணைப்பாளர் ராஜசேகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மருத்துவ படிப்புகளை தொடங்க சென்னை ஐ.ஐ.டி., திட்டம்: இயக்குநர் காமகோடி தகவல்
-
வெள்ளி இடிஎப் கள் 6 சதவீதம் உயர்வு
-
4 மாதத்தில் 22 பேருக்கு மரணதண்டனை: செஷன்ஸ் நீதிபதி தீர்ப்பால் அதிர்ச்சி!
-
இன்று இனிதாக ... (21.08.2026) சென்னை
-
என் ஆட்கள் 3,000 பேர் இன்னும் வெளியில் உள்ளனர்: பாக்., பயங்கரவாதி ஷசாத் வீடியோ வெளியீடு
-
பாகிஸ்தான் வந்திறங்கியதா சீன ராணுவ தளவாடங்கள்?
Advertisement
Advertisement