பழமொழி ஆகஸ்ட் 22,2026 கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது. பொருள்: ஒருவர் மீது கல் எறிந்தால் ஏற்படும் காயம் கூட ஆறிவிடும்; ஆனால், மற்றவர்களின் பொறாமை பார்வை பட்டால், அது அவரது முன்னேற்றத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.