சரிந்தது கரும்பு விளைச்சல் கசக்கிறது சர்க்கரை விலை

கோவை: தமிழகம், கர்நாடகா, மஹாராஷ்டிரா மாநிலங்களில் கரும்பு விளைச்சல் சரிந்துள்ளதால் சர்க்கரை, வெல்லம், கரும்பு சர்க்கரை விலை உயர்ந்துள்ளது.

எதிர்பார்த்த விளைச்சல் இல்லை என்பதால், உ.பி., குஜராத் மாநிலங்களிலிருந்து கரும்பு கொண்டுவரப்படுகிறது.

கரும்பை மூலப்பொருளாககொண்டுஉற்பத்தியாகும் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.

@block_B@ கோவை டி.கே.மார்க்கெட்டில் நேற்றைய நிலவரப்படி விலை விபரம் (கிலோ ஒன்றுக்கு ரூபாயில்) அடுத்த ஆண்டு பொ ங்கல் முடிந்த பிறகுதான் விலை குறைய வாய்ப்பு உள் ளது என வணிகர் சங்க பேரமைப்பு மாவட்ட செயலாளர் கணேசன் தெரிவித்தார்.block_B

Advertisement