இன்றைய நிகழ்ச்சிகள் (24.08.2026) கோவை

ஆன்மிகம் கும்பாபிஷேக விழா * மாவிளக்கு ஊர்வலம், பாலவிநாயகர் கோயிலில் இருந்து புறப்படுதல். மாரியம்மன் கோயில், சீரநாயக்கன்பாளையம். மாலை 5 மணி.

* திருவாசகம் முற்றோதல் பெருவிழா, காலை 9 மணி, கிராமிய வள்ளி கும்மி, மாலை 4 மணி. ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயில், ஜடையம்பாளையம், ஆலாங்கொம்பு.

மகா ஸம்ப்ரோக்சண விழா விசேஷ ஹோமம். காலை 7 மணி, அஷ்டபந்தன பூஜை காலை 10 முதல், 10.30 மணி. தென்திருமலை ஸ்ரீவாரி நிலையம், அன்னுார்-மேட்டுப்பாளையம் ரோடு, ஜடையம்பாளையம்.

பொது கண்காட்சி 'எலக்ட்ரோடெக் 2026', தொழில்துறை மின்னணு கண்காட்சி. கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகம். காலை 10 மணி முதல்.

குறை தீர்ப்பு கூட்டம் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம். கலெக்டர் அலுவலகம். காலை 10 மணி முதல்.

கல்வி கருத்தரங்கம் 'ப்ரம் டேட்டா சென்டர்ஸ் டு டிஜிட்டல் டிரான்ஸ்பர்மேஷன்' கருத்தரங்கு. இந்துஸ்தான் தொழில்நுட்ப கல்வி நிறுவனம், ஒத்தக்கால்மண்டபம். காலை 9.30 முதல்.

கல்வி உபகரணங்கள் விழா அரசு மேல்நிலைப்பள்ளி, கவுண்டம்பாளையம். காலை 11.30 மணி முதல்.

குடிநோய்விழிப்புணர்வு முகாம் * சிவன் குடில், சிறுவாணி நகர் n கோவைப்புதுார். காலை, 7:00 முதல் 8:00 மணி வரை.

* டிவைன் மேரி சர்ச், பாலக்காடு மெயின் ரோடு, குனியமுத்துார் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

Advertisement