பட்ஜெட்: நகர மற்றும் கிராம திட்டமிடல் துறை
பட்ஜெட்டில் நகர மற்றும் கிராம திட்டமிடல் துறையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
* பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டம்(நகர்ப்புறம்)– காமராஜர் நுாற்றாண்டு வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு பல்வேறு நிலைகளில் உள்ள 2,428 வீடுகள் நடப்பு நிதியாண்டில் கட்டி முடிக்கப்படும். மேலும், பிரதம மந்திரி வீட்டு வசதி 2.0 திட்டத்தின் கீழ் 2026–27 ம் ஆண்டில் 3 ஆயிரம் புதிய பயனாளிகள் பயன்பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
* புதுச்சேரி ஜவகர் நகர் குடியிருப்புகளில் ரூ. 4.96 கோடி மதிப்பீட்டில் மறுகட்டுமானம் மற்றும் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும். சாவணப்பேட்டை, பெரியார் நகரில் ரூ. 90 லட்சம் செலவில் பல்நோக்கு மண்டபம் கட்டப்படும். காரைக்கால், கோவில்பத்து பகுதியில் ரூ. 1.70 கோடி மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம், குடியிருப்புகளில் சீரமைப்பு பணிகள் மற்றும் உட்புற சாலைகள் மேம்படுத்தப்படும்.
* இதற்காக நகர மற்றும் கிராம திட்டமிடல் துறைக்கு ரூ. 130. 10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும்
-
டில்லியில் கொட்டி தீர்த்த கனமழை; 166 விமானங்கள் தாமதம், 16 விமான சேவை ரத்து
-
மனிதநேயம், தன்னலமற்ற சேவையின் அடையாளம் விஜயகாந்த்; முதல்வர் விஜய் புகழாரம்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.160, வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.10 ஆயிரம் சரிவு
-
மேட்டூர் அணை திறப்பு எப்போது? விரைவில் நல்ல செய்தி வரும் என்கிறார் அமைச்சர்
-
ஊசி மலையில் சி.சி.டி.வி., கேமரா வனத்துறையினர் கண்காணிப்பு
-
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்; 107 மையங்களில் பாதுகாப்பு பெட்டகம் அமைக்கிறது தமிழக அரசு