தனிநபர் கடனுக்காக ரூ.1.29 லட்சம் வழங்கல்
பெரியகுளம்: பெரியகுளம் கீழவடகரையைச் சேர்ந்த த.வெ.க., தேனி வடகிழக்கு மாவட்ட இணைச்செயலாளர் ஷேக்அலி.
இவர் தமிழ்நாட்டின் தனிநபர் ஒருவரின் கடனாக ரூ.1.29 லட்சம் உள்ளது.இத் தொகையினை வரைவோலை எடுத்து சென்னையில் அமைச்சர் ஆனந்திடம் வழங்கினார். அவருடன் சபரிஐங்கரன் எம்.எல்.ஏ., நிர்வாகிகள் உடனிருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பள்ளியில் ஹிஜாப் அணிய அனுமதி கோரிய மாணவி; மனுவை தள்ளுபடி செய்தது அலகாபாத் ஐகோர்ட்
-
அமைச்சர் செங்கோட்டையன் vs இபிஎஸ் காரசார வாதம்
-
சொல்கிறார்கள் ––––––––––––––– ‘அப்பாவாக இருந்து கற்றுக் கொடுக்கும் 10 வயது பின்னி!’ –––––––––––––––
-
புதிய பஸ்கள் சேவை; துவங்கி வைத்தார் முதல்வர் விஜய்!
-
டில்லியில் கொட்டி தீர்த்த கனமழை; 166 விமானங்கள் தாமதம், 16 விமான சேவை ரத்து
-
மனிதநேயம், தன்னலமற்ற சேவையின் அடையாளம் விஜயகாந்த்; முதல்வர் விஜய் புகழாரம்
Advertisement
Advertisement