புதிய பஸ்கள் சேவை; துவங்கி வைத்தார் முதல்வர் விஜய்!
சென்னை: சென்னையில் 130 புதிய தாழ்தள ஏசி பஸ் இயக்கத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
சென்னையில் ரூ.234 கோடியில் 130 புதிய தாழ்த்தள ஏசி மின்சார பஸ்களையும், பல்வேறு மாவட்டங்களுக்காக ரூ.55.58 கோடியில் 120 புதிய பஸ்களையும் தலைமைச் செயலகத்தில் இருந்து இன்று முதல்வர் விஜய் துவங்கி வைத்தார்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
சென்னை மக்கள் வசதிக்காக புதிதாக நவீன ஏசி பஸ்கள் சேவை துவக்கம்; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
ரீல்ஸ் வீடியோ பாருங்கள்!
புதிய பஸ்களை துவங்கி வைத்த முதல்வர் விஜய்; ரீல்ஸ் வடிவில் வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
வாசகர் கருத்து (1)
நந்தகுமார் - ,
25 ஆக்,2026 - 11:51 Report Abuse
ஒரு பக்கம் OC பஸ் மறுபக்கம் AC பஸ். 0
0
Reply
மேலும்
-
புதன் கிழமை சிறப்பு பக்கத்திற்கு... உளவுபிரிவுக்கு ஆள் தேடும் ‘போலீஸ்’
-
பதவி வேண்டி கோவில்களுக்கு படையெடுக்கும் உடன்பிறப்புகள்
-
குடியிருப்போர் குரல்.... ரோடு வசதி இன்றி மழைநீர் தேங்கி சகதிகாடாக மாறும் அவலம் தேனி நகராட்சி சிவாஜி நகர் விரிவாக்க பகுதி மக்கள் அவதி
-
ஓணம் வந்தல்லோ!
-
தென்மேற்கு பருவமழை தீவிரம் மேல்நீராறில் 101 மி.மீ., பதிவு
-
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் நெருக்கடி மன உளைச்சலால் ஆசிரியர்கள் அவதி
Advertisement
Advertisement