இளையோர் செஞ்சிலுவை சங்கம் அரசு பள்ளியில் தொடக்கம்
பாப்பிரெட்டிப்பட்டி:தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இளையோர் செஞ்சிலுவை சங்கம் தொடங்கப்பட்டது. தலை-மையாசிரியர் கலைவாணன் தலைமை வகித்தார்.
உதவி தலைமையாசிரியர் ரகு, கணினி ஆசிரியர் பார்த்தீபன், முன்னிலை வகித்தனர். பட்டதாரி ஆசிரியர் ராஜாமணி வர-வேற்றார். சங்கத்தின் பொறுப்பாசிரியர் சிவமணி பேசினார். உடற்கல்வி ஆசிரியர் ஜெகஜீவன் ராம் நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டில்லியில் கொட்டி தீர்த்த கனமழை; 166 விமானங்கள் தாமதம், 16 விமான சேவை ரத்து
-
மனிதநேயம், தன்னலமற்ற சேவையின் அடையாளம் விஜயகாந்த்; முதல்வர் விஜய் புகழாரம்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.160, வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.10 ஆயிரம் சரிவு
-
மேட்டூர் அணை திறப்பு எப்போது? விரைவில் நல்ல செய்தி வரும் என்கிறார் அமைச்சர்
-
ஊசி மலையில் சி.சி.டி.வி., கேமரா வனத்துறையினர் கண்காணிப்பு
-
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்; 107 மையங்களில் பாதுகாப்பு பெட்டகம் அமைக்கிறது தமிழக அரசு
Advertisement
Advertisement