செங்கல் சூளையில் பணியாற்றிய வடமாநில சிறுவர்கள் மீட்பு
பாப்பாரப்பட்டி; தர்மபுரி மாவட்ட கலெக்டர் சரவணன் உத்தரவுப்-படி, கிருஷ்ணகிரி தொழிலாளர் உதவி ஆணையர் சங்கர் தலைமையில், தர்மபுரி தொழி-லாளர் உதவி ஆய்வாளர்கள் விஜய், கார்த்திக் ஆகியோர் பென்னாகரம் தாலுகாவிற்கு உட்பட்ட, பாப்பாரப்பட்டி அடுத்த கிட்டம்பட்டி பனைகுளத்-திலுள்ள ஒரு செங்கல் சூளையில், ஆய்வு மேற்-கொண்டனர்.
அப்போது, அங்கு பணிபுரிந்து வந்த, பீஹார் மாநிலத்தை சேர்ந்த, 14 வயதுள்ள, 2 சிறு-வர்களை மீட்டு, தர்மபுரி மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டில்லியில் கொட்டி தீர்த்த கனமழை; 166 விமானங்கள் தாமதம், 16 விமான சேவை ரத்து
-
மனிதநேயம், தன்னலமற்ற சேவையின் அடையாளம் விஜயகாந்த்; முதல்வர் விஜய் புகழாரம்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.160, வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.10 ஆயிரம் சரிவு
-
மேட்டூர் அணை திறப்பு எப்போது? விரைவில் நல்ல செய்தி வரும் என்கிறார் அமைச்சர்
-
ஊசி மலையில் சி.சி.டி.வி., கேமரா வனத்துறையினர் கண்காணிப்பு
-
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்; 107 மையங்களில் பாதுகாப்பு பெட்டகம் அமைக்கிறது தமிழக அரசு
Advertisement
Advertisement