மகள் மாயம் தந்தை புகார்
திருவெண்ணெய்நல்லுார்: மகளை காணவில்லை என தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பெரியசெவலை கிராமத்தை சேர்ந்தவர் பாலசுந்தர் மகள் வினோதினி, 18; இவர், 10ம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 9:00 மணியளவில் கோவிலுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து சென்றவர் வீடு திரும்பவில்லை.
இது குறித்து இவரது தந்தை பாலசுந்தர் அளித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அமெரிக்க ராணுவ தளங்கள் வரை சென்று தாக்கும் தனித்துவ ஆயுதங்களை உருவாக்கியுள்ளது சீனா
-
பாலமுருகன் கோவிலில் திரிசதி வழிபாடு
-
மணிமுக்தாற்றில் ‘மாஸ் கிளீனிங்’
-
ராகவேந்திரர் கோவிலில் 355ம் ஆண்டு ஆராதனை
-
சிறுமியிடம் அத்துமீற முயன்ற வாலிபர் போக்சோவில் கைது
-
விஜயகாந்த் பிறந்தநாள் விழா தொழிற்பேட்டையில் அன்னதானம்
Advertisement
Advertisement