பாலமுருகன் கோவிலில் திரிசதி வழிபாடு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி பாலமுருகன் கோவிலில் சத்ரு சம்ஹார திரிசதி வழிபாடு நடந்தது.

அதனையொட்டி, நேற்று காலை 10:30 மணிக்கு சுவாமிக்கு வாசனை திரவியங்களால் மகாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து முருகப்பெருமானுக்கு சத்ரு சம்ஹார திரிசதி சிறப்பு வழிபாடு நடந்தது. பூஜைகளை கோவில் அர்ச்சகர் தேவா செய்திருந்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisement