அகோரம் பள்ளியில்ஓணம் பண்டிகை
கிள்ளை: சிதம்பரம் எடிசன் ஜி அகோரம் நினைவுப் பள்ளியில் நேற்று ஓணம் பண்டிகைகொண்டாடப்பட்டது.பள்ளி தாளாளர் ஷம்மி ரத்னா சந்திரசேகர் தலைமை தாங்கினார். ஓணம் பண்டிகையின் சிறப்புகளை மாணவர்களுக்கு, பள்ளி முதல்வர்கள் கல்யாணி, கமலி எடுத்துக்கூறினர். தொடர்ந்து, மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில், அறக்கட்டளை உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சென்னை விமான நிலையத்தில் 6 கிலோ கஞ்சா பறிமுதல்; வடமாநில பெண்கள் இருவர் கைது
-
லாரி மீது சொகுசு பஸ் மோதி விபத்து; பயணிகள் 6 பேர் பலியான சோகம்
-
கேரளாவில் களைகட்டியது ஓணம் பண்டிகை; அத்தப்பூ கோலமிட்டு கொண்டாட்டம்
-
மகிழ்ச்சியும், வளமும் பெருகட்டும்; பிரதமர் மோடி, முதல்வர் விஜய் மிலாது நபி வாழ்த்து
-
உ.பி., கவர்னர் சென்ற வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு; ஒருவர் கைது
-
உரிமம் பெறாத உணவுக்கடை: அபராதம் அதிகரித்து உத்தரவு; போதை பொருள் விற்றால் 'சீல்'
Advertisement
Advertisement