உலக அளவில் 1.40 லட்சம் பேரை பணி நீக்கும் போக்ஸ்வேகன்
வோல்ஸ்பர்க்: ஜெர்மனியை சேர்ந்த போக்ஸ்வேகன் நிறுவனத்தின் மறுசீரமைப்பு திட்டத்தால், அதிகபட்சமாக 1.40 லட்சம் பணியிடங்கள் பாதிக்கப்படலாம் என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
போக்ஸ்வேகன் நிர்வாகம் ஏற்கனவே 1 லட்சம் பணியிடங்களை குறைக்க திட்டமிட்டுள்ளது. ஜெர்மனியில் நான்கு தொழிற்சாலைகள் மூடப்பட்டால், மேலும் 40,000 பணியிடங்கள் பாதிக்கப்படலாம் என தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.
சீன நிறுவனங்களின் போட்டி காரணமாக போக்ஸ்வேகன் பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறது. இதனால், நிறுவனத்தின் செலவு கிட்டத்தட்ட 30 சதவீதம் உயர்ந்து உள்ளது .
குறைந்தபட்சம் 1.11 லட்சம் கோடி ரூபாய் செலவை குறைக்கவும், ஐரோப்பிய உற்பத்தி திறனை ஆண்டுக்கு 5 லட்சம் வாகனங்கள் அளவுக்கு குறைக்கவும் திட்டமிடப் பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உ.பி., கவர்னர் சென்ற வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு; ஒருவர் கைது
-
உரிமம் பெறாத உணவுக்கடை: அபராதம் அதிகரித்து உத்தரவு; போதை பொருள் விற்றால் 'சீல்'
-
கேரள பாரம்பரிய உடையில் வந்த வெளிநாட்டு ராணுவ அதிகாரிகள்; வெலிங்டன் எம்.ஆர்.சி.,யில் ஓணம் பண்டிகை கோலாகலம்
-
பி.எம்.டபுள்யூ., 'எக்ஸ் - 1 லாங் வீல் பேஸ்' நீளம், உயரம், பூட், கிரவுண்ட் கிளியரன்ஸ் அதிகரிப்பு
-
ஸ்கேடா 'ஸ்லாவியா' 2026 மசாஜ் சீட் உள்ள ஒரே செடான் கார்
-
மஹிந்திரா 'ஸ்கார்பியோ லைப்ஸ்டைலர்' பிக்கப்
Advertisement
Advertisement