ஸ்கேடா 'ஸ்லாவியா' 2026 மசாஜ் சீட் உள்ள ஒரே செடான் கார்
'ஸ்கோடா' நிறுவனம், அதன் 'ஸ்லாவியா' செடான் காரை மேம்படுத்தி, 2026 மாடலில் அறிமுகம் செய்துள்ளது. இதில், புதிய அம்சங்கள் மற்றும் இயந்திர மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
ஏற்கனவே உள்ள 1.0 லிட்டர், 3 சிலிண்டர் மற்றும் 1.5 லிட்டர், 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின்கள் நீடிக்கின்றன. ஆனால், 1.0 லிட்டர் இன்ஜின் மாடலில், 6 - ஸ்பீடு கியர் பாக்ஸ்க்கு பதிலாக, 8 - ஸ்பீடு ஏ.டி., கியர்பாக்ஸ் வந்துள்ளது. 1.5 லிட்டர் இன்ஜினுக்கு, 7 - ஸ்பீடு டி.எஸ்.ஜி., கியர்பாக்ஸ் மட்டும் கிடைக்கிறது.
ரியர் சீட் மசாஜ், 360 டிகிரி கேமரா, புதிய 16 அங்குல அலாய் சக்கரங்கள், பம்பர்கள், 12.4, 10.1 அங்குல இரு டிஸ்ப்ளேக்கள், டி.ஆர்.எல்., லைட்கள் ஆகியவை இந்த காரின் புதிய மாற்றங்கள். முன்புற பவர்டு, வென்ட்டிலேட்டட் சீட்கள், 6 காற்று பைகள், க்ரூஸ் கன்ட்ரோல், டிராக்ஷன் கன்ட்ரோல், ஹில் ஹோல்டு வசதி, கூகுள் ஏ.ஐ., வசதி, ஒயர்லெஸ் கார் இணைப்புகள், சார்ஜிங், சி டைப் போர்ட் உள்ளிட்டவை நீடிக்கின்றன.
மொத்தம் 10 நிறங்களில் கிடைக்கும் இந்த காருக்கு, 4 ஆண்டு அல்லது 1 லட்சம் கி.மீ., வரை உத்தரவாதம் கிடைக்கிறது.
@block_B@ எதிர்பார்ப்பு விலை - ரூ. 11 - ரூ. 19 லட்சம்block_B
@block_B@ இன்ஜின் - 1.0-லிட்டர், டி.எஸ்.ஐ., 1.5-லிட்டர், டி.எஸ்.ஐ., பவர் - 114 ஹெச்.பி., 148 ஹெச்.பி., டார்க் - 178 என்.எம்., 250 என்.எம்., மைலேஜ் - 19.5 கி.மீ., 18.8 கி.மீ., பூட் ஸ்பேஸ் - 521 லிட்டர் கிரவுண்ட் கிளியரன்ஸ் - 179 என்.எம்., டேங்க் - 45 லிட்டர்block_B
மேலும்
-
வடகிழக்கு பருவமழை; சென்னையில் மண்டல வாரியாக அதிகாரிகள் நியமனம்
-
கங்கனா ரனாவத் - க்ரீத்தி சனோன் சண்டையில் புகுந்த ராகுல்
-
விமான நிலையமும் வேணும்... விவசாயமும் வேணும்; சொல்கிறார் அமைச்சர் ராஜ்மோகன்
-
மேட்டூர் அணை நாளை மறுநாள் திறப்பு; ஏற்பாடுகள் தீவிரம்
-
மைக்ரோசாப்ட் சிஇஓ., சத்யா நாதெல்லாவின் ஆண்டு சம்பளம் ரூ.950 கோடி; ஒரு நாளைக்கு ரூ.2.60 கோடி!
-
சொல்கிறார்கள் ––––––––––––––– ‘ரூ.6,000 முதலீட்டில் துவங்கிய தொழில் இப்போது ரூ.30 லட்சத்தில் நடக்கிறது!’ –––––––––––––––