விழுப்புரம் ரயில் நிலையத்தில் ஆய்வு
விழுப்புரம்: விழுப்புரம் ரயில் நிலையத்தில், டி.ஆர்.எம்., ஆய்வு செய்தார்.
விழுப்புரம் ரயில் நிலையத்திற்கு, திருச்சி டி.ஆர்.எம்., பாலகிராம்நெகி தனி ரயிலில் நேற்று மாலை வந்தார். அங்கு ரயில் நிலைய நடைமேடைகளில் கழிவறை, குடிநீர் உள்ளிட்ட பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், ரயில் நிலையத்தில் அம்ரீத் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.25.50 கோடியில் நடந்து வரும் மேம்பாட்டு பணிகளை ஆய்வு செய்தார்.
இதில், எக்ஸலேட்டர், நடை மேம்பாலம் பணிகளை ஆய்வு செய்து விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சென்னை விமான நிலையத்தில் 6 கிலோ கஞ்சா பறிமுதல்; வடமாநில பெண்கள் இருவர் கைது
-
லாரி மீது சொகுசு பஸ் மோதி விபத்து; பயணிகள் 6 பேர் பலியான சோகம்
-
கேரளாவில் களைகட்டியது ஓணம் பண்டிகை; அத்தப்பூ கோலமிட்டு கொண்டாட்டம்
-
மகிழ்ச்சியும், வளமும் பெருகட்டும்; பிரதமர் மோடி, முதல்வர் விஜய் மிலாது நபி வாழ்த்து
-
உ.பி., கவர்னர் சென்ற வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு; ஒருவர் கைது
-
உரிமம் பெறாத உணவுக்கடை: அபராதம் அதிகரித்து உத்தரவு; போதை பொருள் விற்றால் 'சீல்'
Advertisement
Advertisement