வனத்துறை வாகனத்தில் பள்ளி மாணவர்கள்
கூடலூர்: நீலகிரி மாவட்டம், கூடலூர் லாரஸ்டன் பகுதியில், இரண்டு பேரை தாக்கி கொன்ற புலியை பிடிக்கும் பணியில், வனத்துறையினர் 11 வது நாளாக ஈடுபட்டுள்ளனர்.
புலி சிக்காத நிலையில், வாகன வசதி இல்லாத லாரஸ்டன், தெய்வமலை கிராம மக்கள் அச்சமடைந்து தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, வனத்துறையினர், தங்கள் வாகனத்தில் இக்கிராம மாணவர்களை பள்ளிக்கு அழைத்து சென்று வரும் பணியை, இன்று முதல் துவங்கியுள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நீட் போராட்டக்காரர்கள் மீதான எப்ஐஆர்கள் ரத்து விவகாரம்: உச்ச நீதிமன்றத்தை நாடியது மத்திய அரசு
-
நீதிபதியை மிரட்டிய வழக்கில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகருக்கு 8 ஆண்டு சிறை
-
நேபாள வெள்ளத்தில் காணாமல் போன உறவுகள்: தேடி செல்வோருக்கு உதவ தமிழக அரசு சிறப்புக் குழு அறிவிப்பு
-
படகு கவிழ்ந்து விபத்து:159 பேர் உயிருடன் மீட்பு
-
எரிபொருள் தட்டுப்பாடு:கைகொடுத்த இந்தியா
-
இந்துகுஷ் மலைதொடரில் மிதமான நிலநடுக்கம்
Advertisement
Advertisement