சிலவரி செய்திகள்

தஞ்சாவூர்: ஒரு கிராமத்தைச் சேர்ந்த 15 வயது இளம்பெண், பிளஸ் 1 படித்து வருகிறார். இவரது தாயின் இரண்டாவது கணவரான கோபு,

2022 முதல், பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். போலீசார், கோபுவை போக்சோவில் நேற்று கைது செய்தனர்.

Advertisement