விழிப்புணர்வு முகாம்
நத்தம், செப்.4-
நத்தம் அருகே காசம்பட்டி பகுதியில் ஆன்லைன் செயலி மூலம் பணத்தை இழந்த பொதுமக்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடந்தது. தாசில்தார் டேனியல் பிரேம்குமார் தலைமை வகித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்.குணசேகரன் முன்னிலை வகித்தார். திண்டுக்கல் மாவட்ட மனநல மருத்துவர் மேபெல்ராஜ் மனநலம் பற்றி எடுத்துரைத்து, மனம் சார்ந்த பிரச்னைகளில் இருந்து விடுபடும் வழிமுறைகள் விளக்கம் அளித்தார். வருவாய்த்துறையினர், போலீசார், பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சொல்கிறார்கள் ––––––––––––––– ‘விற்பனை யுக்தியே தொழில் வெற்றியின் ரகசியம்!’ –––––––––––––––
-
பலுசிஸ்தான் விடுதலை படை தாக்குதல்; பாக்., ராணுவ வீரர்கள் 25 பேர் உயிரிழப்பு
-
தங்கம் விலை இன்றும் விர்ர்… 2 நாட்களில் சவரனுக்கு ரூ.3280 உயர்வு
-
அடிப்படை வசதி செய்து தருவதில் மெத்தனம் மீஞ்சூர் பேரூராட்சி கவுன்சிலர்கள் போராட்டம்
-
நாளைய மின் தடை.
-
கிருஷ்ண ஜெயந்தி விழா : பொம்மைகள் விற்பனை 'ஜோர்'
Advertisement
Advertisement