நாளைய மின் தடை.
காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை.
திருவள்ளூர் துணை மின் நிலையம்: திருவள்ளூர் நகரம், வரதராஜபுரம், தாவுத்கான்பேட்டை, ஜெ.என்., சாலையில் இரயில் நிலையம் முதல் எல்.ஐ.சி., வரை, பூங்கா நகர், ஐ.ஆர்.என்., பின்புறம், ராஜாஜிபுரம், பெரியகுப்பம், புங்கத்துார், போளிவாக்கம், மணவாள நகர், பட்டரை, மேல்நல்லாத்துார்.
கீழ்நல்லாத்துார், தண்டலம், நுங்கம்பாக்கம், எஸ்.வி.புரம், கம்மார்பாளையம், சேலை, சேலைகண்டிகை, ஏகாட்டூர், எஸ்.என்.புரம், டி.சி.எல்., கம்பெனி, கேட்டர் பில்லர் கம்பெனி, கோ மதி நகர், அதிகத்துார், ஒண்டிக்குப்பம், வெங்கத்துார், எல்.எஸ்.எஸ்., அவென்யூ, வேலி ஸ்பேஸ் தொழிற்பேட்டை பகுதி, குன்னத்துார் மற்றும் அவற்றை சுற்றியுள்ள பகுதிகள்.
பூனிமாங்காடு துணை மின் நிலையம்: பூனிமாங்காடு, என்.என்.கண்டிகை, வெங்கடாபுரம், சிவாடா, நெமிலி மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகள்.
மாமண்டூர் துணை மின் நிலையம்: அருங்குளம், மாமண்டூர், குன்னத்துார், வி.என்.கண்டிகை, லட்சுமாபுரம் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகள்.
அத்திமாஞ்சேரிபேட்டை துணை மின் நிலையம்: அத்திமாஞ்சேரிபேட்டை, கர்லம்பாக்கம், பெருமாநல்லுார், நொச்சிலி, கோணசமுத்திரம், பள்ளிப்பட்டு, சாணாகுப்பம், நெடியம் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகள்.
மேலப்பூடி துணை மின் நிலையம்: மேலப்பூடி, கொளத்துார், புண்ணியம், பொதட்டூர்பேட்டை, சொரக்காய்பேட்டை, காக்களூர், பாண்டரவே டு மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகள்.
வி.புது ார் துணை மின் நிலையம்: ஆர்.கே. பேட்டை, செல்லாத்துார், அம்மையார்குப்பம் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகள்.
மேலும்
-
தங்கம் வெல்ல ஷீத்தல் தேவி 'ரெடி': உலக 'பாரா' வில்வித்தை ஆரம்பரம்
-
'கன்டெய்னர்' பயிற்சியில் இந்திய நட்சத்திரங்கள்: ஆசிய விளையாட்டுக்கு தயாராக...
-
செஸ்: 4 வயதில் சாதித்த எலெனா
-
ஆறாவது கோப்பை நோக்கி இந்தியா: ஆசிய ஜூனியர் ஹாக்கியில்
-
டேபிள் டென்னிஸ்: சிண்ட்ரெல்லா அபாரம்
-
இந்தியாவை சமாளிக்குமா பாகிஸ்தான்: பெண்கள் ஆசிய கோப்பையில் மோதல்