பலுசிஸ்தான் விடுதலை படை தாக்குதல்; பாக்., ராணுவ வீரர்கள் 25 பேர் உயிரிழப்பு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நடந்த இரண்டு தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்ற பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (பிஎல்ஏ), பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 25 பேர் கொல்லப்பட்டதாகவும், 3 ராணுவ வாகனங்கள் அழிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
பலுசிஸ்தான் மாகாணத்தில் இரண்டு இடங்களில் ராணுவப் பாதுகாப்புப் படை மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. ஹஜிகா பகுதியில் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை தொலைவில் இருந்து இயக்கி தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது.
சூராப் பகுதியில் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட காரை ரிமோட் கண்ட்ரோல் மூலம் வெடிக்கச் செய்து ராணுவ வாகனம் சேதம் அடைந்தது. இந்த இரண்டு தாக்குதல்களுக்கும் பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (பிஎல்ஏ) பெறுப்பேற்றது. இரு வேறு தாக்குதல்களில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
வாசகர் கருத்து (4)
ராஜா - Chennai,இந்தியா
04 செப்,2026 - 12:05 Report Abuse
பாவம் நம்ம ரஹீம் பாய் தான் ரூம் போட்டு அழுதுகிட்டு இருப்பாரு. 0
0
Reply
Nathan - ,
04 செப்,2026 - 11:50 Report Abuse
பலுசிஸ்தானை ஆக்கிரமிப்பு செய்து கொண்டு அதை சுரண்டி கொழுக்கும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ராணுவம் பலுசிஸ்தானை விட்டு வெளியேறும் வரை அதற்கு நிம்மதி என்று ஒன்று இருக்க கூடாது 0
0
Reply
Pandi Muni - Johur,இந்தியா
04 செப்,2026 - 11:08 Report Abuse
ஒரு தீவிரவாதி இன்னொரு தீவிரவாதிய குண்டு வச்சி வெறும் 25 பேருதான் செத்திருக்கான்கிறது கஷ்டமாத்தான் இருக்கு இன்னும் சிறப்பா எதிர்பாக்கிறேன் 0
0
Reply
V K - Chennai,இந்தியா
04 செப்,2026 - 10:42 Report Abuse
ஓ இன்று வெள்ளிக்கிழமை. 0
0
Reply
மேலும்
-
கோரிக்கைகளை நிறைவேற்றி தருவோம்; போராடி வரும் தூய்மைப் பணியாளர்களிடம் அமைச்சர்கள் உறுதி
-
லண்டனுக்கு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பயணத்துக்கு வரவேற்பு; பிரிட்டன் எம்பி மகிழ்ச்சி
-
ஸ்ரீநகரில் தரையிறங்கிய இண்டிகோ விமானம் கம்பத்தில் மோதி விபத்து; காயமின்றி தப்பிய பயணிகள்
-
பெரு வெள்ளத்தால் நேபாளத்திற்கு ரூ.24,250 கோடி இழப்பு
-
சிவகங்கையில் பள்ளி வேன்-லாரி நேருக்கு நேர் மோதி விபத்து; டிரைவர் பலி
-
நேபாள சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த இரண்டு தொழிலாளர்கள் மீட்பு; உறவினர்கள், குடும்பத்தினர் மகிழ்ச்சி
Advertisement
Advertisement