இன்று இனிதாக ...904.09.2026) சென்னை

ஆன்மிகம்  பார்த்தசாரதி பெருமாள் கோவில் பேயாழ்வார், கண்ணன் ஆஸ்தானம், -மாலை 4:30 மணி, கண்ணன் கைதல சேவை, -இரவு 8:45 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

 கபாலீஸ்வரர் கோவில் அஷ்டமி முன்னிட்டு, கபாலீஸ்வரர் சுவாமி அபிஷேகம்-, காலை 8:30 மணி, கற்பகாம்பாள் கோவில் பிரஹார விழா, -மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர்.

 வேணுகோபால சுவாமி கோவில் கிருஷ்ண ஜெயந்தி மகோத்சவத்தை முன்னிட்டு, கிருஷ்ணா ஜென்மாஷ்டமி, ஊஞ்சல் கிருஷ்ணருடன் கிருஷ்ண பிருந்தாவனம் பக்தர்கள் தரிசனத்திற்காக திறப்பு, மாலை 5:30 மணி- முதல் இரவு வரை. இடம்: 2வது தெரு, கோபாலபுரம்.

 ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் கோகுலாஷ்டமியை முன்னிட்டு திருமஞ்சனம் -- காலை 7:30 மணி முதல். இடம்: ஆஞ்சநேயர் நகர், ஜல்லடியன்பேட்டை.

 பால சுப்ரமண்ய சுவாமி சத்சங்கம் பரமசிவ பாகவதர் வழங்கும் சமயமும், சமய குறவர்களும் ஆன்மிக சொற்பொழிவு, மாலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை.

பொது  இலவச மருத்துவ முகாம் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு குழந்தைகளுக்கான மாபெரும் இலவச மருத்துவ முகாம் - காலை 8:00 மணி முதல். இடம்: தீபம் மெட்பிளஸ் மருத்துவமனை, பள்ளிக்கரணை.

 இஸ்கான் கோவில் கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு, பாகவத வகுப்பு, குருபூஜை, அபிஷேகம், கீர்த்தனை, -காலை 7:15 மணி முதல். இடம்: அக்கரை, சோழிங்கநல்லுார்.

 கிருஷ்ண தர்ஷன் கண்காட்சி கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, பூம்புகார் விற்பனையகத்தில், கிருஷ்ண தர்ஷன் பொருட்கள் விற்பனை மற்றும் கண்காட்சி, -காலை 10:00 மணி. இடம்: அண்ணா சாலை, சென்னை.

Advertisement