ரயிலில் வந்திறங்கிய 1293 டன் உர மூடைகள்
திண்டுக்கல், செப்.6-
திண்டுக்கல் மாவட்ட வேளாண் பயன்பாடு, விநியோகத்துக்காக, துாத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்தில் இருந்து சரக்கு ரயில் மூலம் உர மூடைகள் திண்டுக்கல் வந்தது. அதன்படி யூரியா 784 டன், காம்ப்ளக்ஸ் 509 டன் என மொத்தம் 1293 டன் உர மூடைகள் வந்திறங்கின. அவை லாரிகள் மூலம் மாவட்டத்திலுள்ள கூட்டுறவு சங்கங்கள், உர விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அங்கிருந்து விவசாயிகளின் தேவைக்கேற்ப அந்தந்த பகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்படுகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டில்லி மெட்ரோவில் பயணம்; பிரதமர் மோடி பகிர்ந்த வீடியோ வைரல்
-
சென்னையில் அதிமுக மா.செ.,க்கள் கூட்டம்; இபிஎஸ் தலைமையில் முக்கிய ஆலோசனை
-
இன்றைய நிகழ்ச்சி
-
தீபாவளி முன்பதிவு ரயில் டிக்கெட் சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன; சர்வர் முடங்கியதால் பயணிகள் அவதி
-
மத்தியப் பிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்து 9 பேர் பலி; 25 பேருக்கு உடல்நலம் பாதிப்பு
-
வடகிழக்கு மாநிலங்களுக்கு 4 நாட்கள் பயணம்; அசாமில் துணை ஜனாதிபதி சிபிஆர்!
Advertisement
Advertisement