ஜம்மு காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி என்கவுன்டரில் சுட்டுக்கொலை
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் முக்கிய நபரை பாதுகாப்பு படையினர் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றனர்.
மத்திய காஷ்மீரின் யூஸ்மார்க் பகுதியில் இந்திய ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீசார் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையின் போது, சுட்டுக்கொல்லப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி யாசிர் என்ற பாகிஸ்தான் நாட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளான்.
இவன் பூஞ்ச் பகுதியில் இந்திய விமானப்படை வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தியது மற்றும் 2024ம் ஆண்டில் ராணுவம் மற்றும் பொதுப்பணித் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய வழக்குகளில் தொடர்புடையவன் எனத் தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பதுங்கியிருக்கும் மற்றொரு பயங்கரவாதியை தேடும் பணியில் இந்திய ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
வாசகர் கருத்து (9)
V RAMASWAMY - Bengaluru,இந்தியா
06 செப்,2026 - 08:20 Report Abuse
Dangerous evil elements whosoever and wherever they are need to be eliminated at once with no enquiry/arrest warrant/bail or other paraphernalia. 0
0
Reply
Aarbinms - Bangalorw,இந்தியா
06 செப்,2026 - 06:38 Report Abuse
குண்டு வைக்கும் முகம். முல்லா/மதரஸாக்கள் இருக்கும் வரை இவனுங்கள் திருந்த வழியில்லை 0
0
Reply
RK - ,
05 செப்,2026 - 22:30 Report Abuse
எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகள் அல்ல!!! ஆனால் தீவிரவாதிகள் எல்லாம் முஸ்லிம்கள் !!! 0
0
Reply
பேசும் தமிழன் - ,
05 செப்,2026 - 21:28 Report Abuse
நல்லது.... ஸ்வீட் எடு கொண்டாடு.... அத்தனை தீவிரவாதிகள் அத்தனை பேரையும் சுட்டு கொன்று மேலே அனுப்பி வையுங்கள்.... அவர்களுக்கு பிடித்தமான இடத்துக்கு போகட்டும்.... வந்தே மாதரம்.... ஜெய்ஹிந்த். 0
0
Reply
Zi King - ,இந்தியா
05 செப்,2026 - 20:51 Report Abuse
Catch them alive and harvest all organs, it will be worth in crores. Let them.earn some good karma before death. Dont waste valuable resource by burning or burying the entire body. 0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
05 செப்,2026 - 20:41 Report Abuse
அருமை. மற்றவர்களையும் போட்டுத்தள்ளுங்கள். 0
0
Reply
Kumar Kumzi - ,இந்தியா
05 செப்,2026 - 20:40 Report Abuse
அடச்சே ஒரு காட்டு பன்றி தானா 0
0
Reply
ஜெகதீசன் - ,
05 செப்,2026 - 20:24 Report Abuse
நல்ல காரியம். தீவிரவாதிகளை அழிக்க தங்கள் உயிரை ஆபத்துக்கு உள்ளாக்கி போராடும் உங்களுக்கு கோடானு கோடி நன்றிகள். 0
0
Reply
ராஜா - Chennai,இந்தியா
05 செப்,2026 - 20:09 Report Abuse
உலகில் மார்க்கத்தார் அதிகம் இருக்கும் ஒரே இயக்கம் அது தான். 0
0
Reply
மேலும்
-
டில்லி மெட்ரோவில் பயணம்; பிரதமர் மோடி பகிர்ந்த வீடியோ வைரல்
-
சென்னையில் அதிமுக மா.செ.,க்கள் கூட்டம்; இபிஎஸ் தலைமையில் முக்கிய ஆலோசனை
-
இன்றைய நிகழ்ச்சி
-
தீபாவளி முன்பதிவு ரயில் டிக்கெட் சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன; சர்வர் முடங்கியதால் பயணிகள் அவதி
-
மத்தியப் பிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்து 9 பேர் பலி; 25 பேருக்கு உடல்நலம் பாதிப்பு
-
வடகிழக்கு மாநிலங்களுக்கு 4 நாட்கள் பயணம்; அசாமில் துணை ஜனாதிபதி சிபிஆர்!
Advertisement
Advertisement