சம்பளம் இல்லா கூடுதல் வேலை; உலகிலேயே இந்தியா முதலிடம்

சம்பளம் இல்லாமல் வேலை பார்ப்பவர்கள் எண்ணிக்கை உலகிலேயே இந்தியாவில்தான் மிக அதிகமாக இருப்பதாக ஏ.டி.பி., ரிசர்ச் என்ற ஆய்வு நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நம் நாட்டில் 20 சதவீதம் பேர் வாரத்துக்கு 16 மணி நேரத்துக்கும் மேல் சம்பளம் இல்லாமல் வேலை பார்ப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது.


Latest Tamil News

Tamil News
Tamil News

Advertisement