ஜி.எஸ்.டி., கூட்டம் அக்.,7ம் தேதிக்கு ஒத்திவைப்பு!
புதுடில்லி: பிரிக்ஸ் உச்சி மாநாடு காரணமாக வரும் செப்., 12ம் தேதி நடைபெறவிருந்த 57வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம், அக்., 7ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது:
புதுடில்லியில் வரும் செப்., 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. பல்வேறு நாடுகள் பங்குபெறும் இம்மாநாட்டில் மேற்காசிய நெருக்கடியின் பொருளாதார தாக்கம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளன.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான 57-வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் அக்., 7ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக அக்., 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் உயர் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும்.
இவ்வாறு தெரிவித்துள்ளன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டாக்டர்களை தாக்கும் அரசியல்வாதிகளை சுதந்திரமாக நடமாடவிடாதீர்கள்; சுப்ரீம்கோர்ட் அதிரடி உத்தரவு
-
மனதை உலுக்கிய 11 விநாடி வீடியோ... டில்லி கட்டட இடிபாடுகளில் சிக்கியபடி உதவி கேட்ட மாணவன் மீட்பு
-
வார தொடக்கத்தில் சரிந்தது தங்கம் விலை; சவரனுக்கு ரூ.480 குறைவு
-
விரைவில் பிரதமர் மோடியை சந்திப்பேன்; சொல்கிறார் ஷேக் ஹசீனா
-
குற்றவாளி எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை: முதல்வர் விஜய் திட்டவட்டம்
-
தமிழக அரசின் தாய் மாமன் திட்டம்: தங்க மோதிர பார்சல் அனுப்பும் பணி துவக்கம்
Advertisement
Advertisement