இந்திய மெட்ரோ ரயில் அமெரிக்காவை விஞ்சும்

அமெரிக்காவின் மெட்ரோ நெட்வொர்க் 1,386 கி.மீட்டராக உள்ள நிலையில், இந்தியாவின் நெட்வொர்க் 26 நகரங்களில் பரவி மொத்தம் 1,170 கி.மீட்டரை தொட்டுள்ளது. இந்தியா அமெரிக்காவை விட வெறும் 216 கி.மீ மட்டுமே பின்தங்கியுள்ளது. தற்போதைய விரிவாக்க பணிகள் தொடர்ந்தால், 8,000 கி.மீ மெட்ரோ பாதைகளுடன் முதலிடத்தில் இருக்கும் சீனாவுக்கு அடுத்தபடியாக, உலகின் இரண்டாவது மிகப்பெரிய மெட்ரோ நெட்வொர்க் கொண்ட நாடாக நம் நாடு மாறும்.

- மனோகர் லால் கட்டார்

மத்திய நகர்புற துறை அமைச்சர்

Advertisement