செல்வ பைரவக்கு சிறப்பு பூஜை
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சங்கர லிங்க சுவாமி சித்தர் பீடத்தில் செல்வ பைரவருக்கு, சிறப்பு பூஜை நடந்தது.
கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலத்தில் பெருவங்கூர் சாலையில் உள்ள சங்கர லிங்க சுவாமி சித்தர் பீடத்தில் செல்வ பைரவருக்கு, பால், நெய், தயிர், மஞ்சள், சந்தனம், தேன் உள்பட, 16 வகை திரவியங்களால் அபிஷேக ஆராதனை நடந்தது. திரளான பக்தர்கள் திருமண தடை, கடன் பிரச்னைகள் நீங்கி, எதிரிகள் அச்சம் தீர்ந்திட தீபம் ஏற்றி வழிபட்டனர்.
ஏற்பாடுகளை கோவில் கமிட்டி நிர்வாகிகள் செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மனதை உலுக்கிய 11 விநாடி வீடியோ... டில்லி கட்டட இடிபாடுகளில் சிக்கியபடி உதவி கேட்ட மாணவன் மீட்பு
-
வார தொடக்கத்தில் சரிந்தது தங்கம் விலை; சவரனுக்கு ரூ.480 குறைவு
-
விரைவில் பிரதமர் மோடியை சந்திப்பேன்; சொல்கிறார் ஷேக் ஹசீனா
-
குற்றவாளி எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை: முதல்வர் விஜய் திட்டவட்டம்
-
தமிழக அரசின் தாய் மாமன் திட்டம்: தங்க மோதிர பார்சல் அனுப்பும் பணி துவக்கம்
-
அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு சொந்தமான கார் மோதிய விபத்தில் இளைஞர் பலி
Advertisement
Advertisement