முன்னாள் கவர்னர் பிறந்தநாள் விழா
புதுச்சேரி: புதுச்சேரி முன்னாள் கவர்னர் மற்றும் முதல்வருமான பரூக் மரைக்காயர் பிறந்தநாள் விழா, காங்., தலைமை அலுவலகத்தில் நடந்தது.
விழாவில், காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமை தாங்கி, அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.
இதில், முன்னாள் அமைச்சர் ஷாஜகான், இளைஞர் காங்., தலைவர் ஆனந்தபாபு, நிர்வாகிகள் சேகர், தனுசு, கதிர்காமம் தொகுதி பொறுப்பாளர் ராஜாகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மனதை உலுக்கிய 11 விநாடி வீடியோ... டில்லி கட்டட இடிபாடுகளில் சிக்கியபடி உதவி கேட்ட மாணவன் மீட்பு
-
வார தொடக்கத்தில் சரிந்தது தங்கம் விலை; சவரனுக்கு ரூ.480 குறைவு
-
விரைவில் பிரதமர் மோடியை சந்திப்பேன்; சொல்கிறார் ஷேக் ஹசீனா
-
குற்றவாளி எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை: முதல்வர் விஜய் திட்டவட்டம்
-
தமிழக அரசின் தாய் மாமன் திட்டம்: தங்க மோதிர பார்சல் அனுப்பும் பணி துவக்கம்
-
அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு சொந்தமான கார் மோதிய விபத்தில் இளைஞர் பலி
Advertisement
Advertisement