பாலமுருகன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
புதுச்சத்திரம்: பெரியாண்டிக்குழி பாலமுருகன் கோவிலில், ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
புதுச்சத்திரம் அடுத்த பெரியாண்டிக்குழி பாலமுருகன் கோவிலில், மாதந்தோறும் கார்த்திகையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடப்பது வழக்கம்.
இதையொட்டி இம்மாத ஊஞ்சல் உற்சவத்தில், மாலை 6:00 மணிக்கு, பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. தொடர்ந்து இரவு 9:00 மணிக்கு பாலமுருகன் சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு, ஊஞ்சலில் வைத்து தாலாட்டு பாடி, ஊஞ்சல் உற்சவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வடகிழக்கு பருவமழையை விவசாயிகள் எதிர்பார்ப்பு: நெல் நடவு பணியை துவங்காமல் காத்திருப்பு
-
கூட்டணியில் காங்கிரசை அடுத்து கம்யூ., கட்சியினரும்... குழப்பப் பேச்சு! : எரிச்சல் காட்டத் துவங்கும் த.வெ.க., உறுப்பினர்கள்
-
மானாமதுரை, இளையான்குடியில் உடைந்து விழும் மின்கம்பங்கள்
-
சிவகங்கையில் இருளில் மூழ்கிய பஸ் ஸ்டாண்ட்: அச்சத்தில் பயணிகள்
-
திருப்புத்துாரில் மாட்டு வண்டி பந்தயம்
-
பிரதான சாலையில் பேச்சாளை மீன் கழிவுநீரால் துர்நாற்றம்
Advertisement
Advertisement