ஐயனார் கோவில் ஊரணி பொங்கல்
உளுந்துார்பேட்டை: பாதுார் பூரணி பொற்கலை சமேத ஐயனார் கோவில் ஊரணி பொங்கல் விழாவையொட்டி பாரி ஓட்டம் நடந்தது.
அதனையொட்டி, கடந்த 18ம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. தொடர்ந்து தினமும், இரவு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதியுலா நடந்து வந்தது.
நேற்று மாலை 5.30 மணியளவில் ஊரணி பொங்கல் மற்றும் பாதுார் ஏரி பகுதியில் சுவாமி குதிரையில் பவணி வந்து, பாரி ஓட்டம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வடகிழக்கு பருவமழையை விவசாயிகள் எதிர்பார்ப்பு: நெல் நடவு பணியை துவங்காமல் காத்திருப்பு
-
கூட்டணியில் காங்கிரசை அடுத்து கம்யூ., கட்சியினரும்... குழப்பப் பேச்சு! : எரிச்சல் காட்டத் துவங்கும் த.வெ.க., உறுப்பினர்கள்
-
மானாமதுரை, இளையான்குடியில் உடைந்து விழும் மின்கம்பங்கள்
-
சிவகங்கையில் இருளில் மூழ்கிய பஸ் ஸ்டாண்ட்: அச்சத்தில் பயணிகள்
-
திருப்புத்துாரில் மாட்டு வண்டி பந்தயம்
-
பிரதான சாலையில் பேச்சாளை மீன் கழிவுநீரால் துர்நாற்றம்
Advertisement
Advertisement