விபத்தில் தாய் பலி: மகன் காயம்

திருச்சுழி:அருப்புக்கோட்டை தேர்ந்தவர் ராஜலட்சுமி, 60, இவரது தங்கபாண்டி, 45, இவர் தனது தாயுடன் டூ வீலரில் நேற்று மாலை 6:50 க்கு நரிக்குடியிலிருந்து அருப்புக்கோட்டைக்கு வந்தார். பள்ளி மடம் அருகே வந்த போது, கட்டுபாட்டை இழந்த வாகனம் அருகில் உள்ள பனை மரத்தில் மோதியதில், சம்பவ இடத்திலேயே ராஜலட்சுமி பலியானார். காயமடைந்த தங்கப்பாண்டி திருச்சுழி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். , திருச்சுழி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement