வெள்ளி மூஷிக வாகனத்தில் உப்பூர் விநாயகர் ஊர்வலம்
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவிலில், சதுர்த்தி விழா செப்.5ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
பத்து நாட்கள் நடைபெறும் விழாவில், தினமும் மாலையில் பல்வேறு கிராமத்தார்களின் மண்டகப்படி நிகழ்வுகளாக, பல்வேறு வாகனங்களில் விநாயகர் ஊர்வலம் நடக்கிறது. இந்த நிலையில், முதல் நாள் ஊர்வலமாக வெள்ளி மூஷிக வாகனத்தில், விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது.
முன்னதாக மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் நடைபெற்றது. பக்தர்கள் பலர் தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மனதை உலுக்கிய 11 விநாடி வீடியோ... டில்லி கட்டட இடிபாடுகளில் சிக்கியபடி உதவி கேட்ட மாணவன் மீட்பு
-
வார தொடக்கத்தில் சரிந்தது தங்கம் விலை; சவரனுக்கு ரூ.480 குறைவு
-
விரைவில் பிரதமர் மோடியை சந்திப்பேன்; சொல்கிறார் ஷேக் ஹசீனா
-
குற்றவாளி எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை: முதல்வர் விஜய் திட்டவட்டம்
-
தமிழக அரசின் தாய் மாமன் திட்டம்: தங்க மோதிர பார்சல் அனுப்பும் பணி துவக்கம்
-
அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு சொந்தமான கார் மோதிய விபத்தில் இளைஞர் பலி
Advertisement
Advertisement