துப்பாக்கி சுடுதல் போட்டி
மதுரை: திருவனந்தபுரத்தில் நடந்த 17வது தென்னிந்திய துப்பாக்கி சுடுதல் போட்டியில் மதுரை செயின்ட் மைக்கேல் பள்ளி மாணவி எலிஸ் ஜெனிபர் 4 வெண்கலப் பதக்கங்களை வென்றார்.
பெண்கள் பிரிவு, ஜூனியர் பெண்கள் பிரிவு, யூத், சப் - யூத் போட்டிக்கான தனிநபர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவுகளில் வெண்கலப் பதக்கங்களை வென்றார். இவருக்கு பயிற்சியளித்த பயிற்சியாளர் வேல்சங்கர சீனியர் மாஸ்டர் போட்டிக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். இருவரையும் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் பாராட்டினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
குஜராத் 'லெட்டர்பேடு' கட்சிகளுக்கு குவிந்த ரூ.1,700 கோடி நிதி
-
ஹிந்து என்பது மதமல்ல; கலாசாரத்தின் அடையாளம்: மோகன் பாகவத்
-
தான் எப்படியும் படிக்கப்போவதில்லை; பிறருக்காவது உபயோகப்படட்டுமே..: அந்துமணி பதில்கள்
-
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு நிலவரம் சீர்குலையவில்லை: முதல்வர் விஜய்
-
தட்டாஞ்சாவடி தொகுதியில் தேர்தல் நன்னடத்தை விதி அமல் மாவட்ட கலெக்டர் உத்தரவு
-
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் என்.ஆர்.காங்.,-தி.மு.க.,- காங்., மும்மூனைப் போட்டி
Advertisement
Advertisement