தகவல் சுரங்கம் : சுத்தமான காற்று தினம்,சர்வதேச போலீஸ் ஒத்துழைப்பு தினம்
தகவல் சுரங்கம்
சுத்தமான காற்று தினம் ,சர்வதேச போலீஸ் ஒத்துழைப்பு தினம்
சுற்றுச்சூழலை பாதிக்கும் காற்றுமாசுவால் உலகில் ஆண்டுக்கு 70 லட்சம் பேர்
உயிரிழக்கின்றனர் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது. பூமியில் சுத்தமான
காற்று கிடைக்க அனைவரும் இணைந்து செயல்பட வலியுறுத்தி ஐ.நா., சார்பில்
செப்.7ல் நீல வானத்துக்கான சுத்தமான காற்று தினம் கடைபிடிக்கப்படுகிறது.
* காவல்துறையில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் செப்.7ல் சர்வதேச போலீஸ் ஒத்துழைப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
முஸ்லிம் லீக்கிடம் குதிரை பேரம் நடத்தியது திமுக தான்; விசாரணை நடத்தப்படும் என்கிறார் அமைச்சர் ஆதவ்!
-
ரூ.1,020 கோடி டெண்டர் முறைகேடு; திமுக முன்னாள் அமைச்சர் நேரு உள்ளிட்ட 13 பேர் மீது வழக்கு
-
நடுவானில் பறந்து கொண்டிருந்த போது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் கோளாறு; கொச்சியில் அவசர தரையிறக்கம்!
-
ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார் முதல்வர் விஜய்; சொல்கிறார் உதயநிதி
-
டாக்டர்களை தாக்கும் அரசியல்வாதிகளை சுதந்திரமாக நடமாடவிடாதீர்கள்; சுப்ரீம்கோர்ட் அதிரடி உத்தரவு
-
மனதை உலுக்கிய 11 விநாடி வீடியோ... டில்லி கட்டட இடிபாடுகளில் சிக்கியபடி உதவி கேட்ட மாணவன் மீட்பு
Advertisement
Advertisement