திருக்கல்யாணம்
திருப்பரங்குன்றம்: விளாச்சேரி ஸ்ரீ சைதன்ய விட்டல் மந்திர் வேதகுருகுலத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா செப். 4ல் துவங்கியது.
யாக பூஜை, 108 கலச பூஜை, உறியடி விழா நடந்தது. மூன்றாம் நாளான நேற்று காலையில் சுப்ரபாதம் முடிந்து, உற்ஸவர், மூலவர்களுக்கு அபிஷேகம் முடிந்து திருக்கல்யாண அலங்காரமானது. பூஜை, பஜனை முடிந்து மூலவர்கள் பாண்டுரங்கனுக்கு பச்சை, மஞ்சள் பட்டும், ருக்மணிக்கு நீல கலர் பட்டுப் புடவை சாத்துப்படி செய்யப்பட்டு சம்பிரதாயங்கள் முடிந்து திருக்கல்யாணம் நடந்தது. தீபாராதனைக்குப்பின்பு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
விரைவில் பிரதமர் மோடியை சந்திப்பேன்; சொல்கிறார் ஷேக் ஹசீனா
-
குற்றவாளி எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை: முதல்வர் விஜய் திட்டவட்டம்
-
தமிழக அரசின் தாய் மாமன் திட்டம்: தங்க மோதிர பார்சல் அனுப்பும் பணி துவக்கம்
-
அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு சொந்தமான கார் மோதிய விபத்தில் இளைஞர் பலி
-
பட்டினப்பாக்கத்தில் 25 ஏக்கரில் அமைகிறது புதிய தலைமை செயலகம்; கிடைத்தது க்ரீன் சிக்னல்
-
அமெரிக்கா அச்சுறுத்தலை நிறுத்தினால் ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும்; ஈரான் நிபந்தனை
Advertisement
Advertisement