ரயில்வே வேலை என ரூ.37 லட்சம் மோசடி
மதுரை: மதுரை செல்லுார் அஹிம்சாபுரத்தை சேர்ந்தவர் சங்கையா 48. இவரது மகன் அரசு பணிக்கு தயாராகி வந்த நிலையில், தாசில்தார் நகர் அப்துல் ரசாக் 40, அவரது மனைவி ஜீவிதா ஆகியோர் சங்கையாவிடம் அறிமுகமாகினர்.
ரயில்வேயில் மகனுக்கு வேலை வாங்கித் தருவதாக அவர்கள் கூறியதை நம்பிய சங்கையா, பல்வேறு தவணைகளில் ரூ.37 லட்சத்தை வழங்கினார். பணம் பெற்றவர்கள் வேலை வாங்கி தராததால் தான் ஏமாற்றப்பட்டது தெரிந்தது. அவரது புகாரின் பேரில் குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மனதை உலுக்கிய 11 விநாடி வீடியோ... டில்லி கட்டட இடிபாடுகளில் சிக்கியபடி உதவி கேட்ட மாணவன் மீட்பு
-
வார தொடக்கத்தில் சரிந்தது தங்கம் விலை; சவரனுக்கு ரூ.480 குறைவு
-
விரைவில் பிரதமர் மோடியை சந்திப்பேன்; சொல்கிறார் ஷேக் ஹசீனா
-
குற்றவாளி எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை: முதல்வர் விஜய் திட்டவட்டம்
-
தமிழக அரசின் தாய் மாமன் திட்டம்: தங்க மோதிர பார்சல் அனுப்பும் பணி துவக்கம்
-
அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு சொந்தமான கார் மோதிய விபத்தில் இளைஞர் பலி
Advertisement
Advertisement