சுற்றுலா விருது விண்ணப்பிக்க அழைப்பு
சென்னை: 'தமிழ்நாடு சுற்றுலா விருது பெற விண்ணப்பிக்கலாம்' என, சென்னை கலெக்டர் மாலதி ஹெலன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகத்தில், 2022ம் ஆண்டு முதல், தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில், அனைத்து சுற்றுலா ஏற்பாட்டாளர்கள், சுற்றுலா தொழில் முனைவோர் மற்றும் ஹோட்டல் முகவர்களுக்கு, தமிழ்நாடு சுற்றுலா விருதுகள் வழங்கப்படுகின்றன.
அந்த வகையில், சிறந்த தங்கும் இடம், சிறந்த உணவகம் உட்பட, 13 பிரிவுக்கான விருதுகள் வழங்கப்பட உள்ளன.
இதற்கான விண்ணப்பத்தை, www.tntourismawards.com என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து வரும், 30ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டாக்டர்களை தாக்கும் அரசியல்வாதிகளை சுதந்திரமாக நடமாடவிடாதீர்கள்; சுப்ரீம்கோர்ட் அதிரடி உத்தரவு
-
மனதை உலுக்கிய 11 விநாடி வீடியோ... டில்லி கட்டட இடிபாடுகளில் சிக்கியபடி உதவி கேட்ட மாணவன் மீட்பு
-
வார தொடக்கத்தில் சரிந்தது தங்கம் விலை; சவரனுக்கு ரூ.480 குறைவு
-
விரைவில் பிரதமர் மோடியை சந்திப்பேன்; சொல்கிறார் ஷேக் ஹசீனா
-
குற்றவாளி எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை: முதல்வர் விஜய் திட்டவட்டம்
-
தமிழக அரசின் தாய் மாமன் திட்டம்: தங்க மோதிர பார்சல் அனுப்பும் பணி துவக்கம்
Advertisement
Advertisement