இன்று இனிதாக ... (07.09.2026) செங்கல்பட்டு

ஆன்மிகம் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் கோவில் உலக நன்மை, அமைதிக்காக மஹா சண்டி ஹோமம். காலை 6:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை. சிறப்பு நிகழ்ச்சியாக ஜெயகிருஷ்ண தீட்சிதர் வழங்கும் கோவிந்தபுரம் ஸ்ரீ விட்டல்தாஸ் மஹாராஜ் பஜன்ஸ்: மாலை 6:15 மணி. இடம்: பிரியா நகர் விரிவு3, ரேசன்கடை அருகில், ஊரப்பாக்கம்.

ஆட்சீஸ்வரர் கோவில் சிறப்பு பூஜை: காலை: 6:15 மணி. மாலை 5:00 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:10 மணி. இடம்: அச்சிறுபாக்கம்.

எல்லையம்மன் கோவில் சிறப்பு அலங்காரம், பூஜை: காலை 6:30 மணி. இடம்: பெரும்பேர் கண்டிகை.

நாகாத்தம்மன் கோவில் அபிஷேகம், ஆராதனை, சோமவார பூஜை: காலை 8:00 மணி. இடம்: ஜெயலட்சுமி நகர், கூடுவாஞ்சேரி.

மூகாம்பிகை கோவில் அபிஷேகம், பூஜை, வழிபாடு: காலை 7:15 மணி. நித்திய பூஜை: மாலை 6:15 மணி. இடம்: சிங்காரத்தோட்டம், வண்டலுார்.

வேதபுரீஸ்வரர் கோவில் அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 6:30 மணி. இடம்: ரயில் நிலையம் அருகில், கூடுவாஞ்சேரி.

ராம பக்த ஆஞ்சநேயர் கோவில் நாம ராமாயணம், ஹனுமன் சாலிசா பாராயணம்: மாலை 7:00 மணி. இடம்: பஜனை கோவில் தெரு, காட்டாங்கொளத்துார்.

பாலசுப்ரமணிய சுவாமி சத்சங்கம் குரு பிரணவ் குழுவினரின் வாய்ப்பாட்டு: மாலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை.

சின்ன முத்துமாரி அம்மன் கோவில் காலசந்தி: காலை 9:00 மணி. சாயரட்சை: மாலை 6:00 மணி. இடம்: ஜி.எஸ்.டி., சாலை, சின்ன மேலமையூர், செங்கல்பட்டு.

ஆத்மநாத சுவாமி கோவில் நித்திய பூஜை: காலை 7:00 மணி. இடம்: மோகல்வாடி கிராமம், மதுராந்தகம் வட்டம்.

செல்வமுத்து குமாரசுவாமி கோவில் அபிஷேகம், ஆராதனை, பூஜை வழிபாடு: காலை 5:45 மணி முதல் 10:30 வரை. சிறப்பு பூஜை: மாலை 5:00 மணி முதல் இரவு 8:30 வரை. இடம்: என்.ஹெச் -- 2, மறைமலை நகர்.

தியாகராஜ சுவாமி கோவில் சிறப்பு ஆராதனை, வழிபாடு: காலை 8:45 மணி, இரவு 7:15 மணி. இடம்: திருக்கச்சூர்.

அகோர வீரபத்திர சுவாமி கோவில் சிறப்பு ஆராதனை, பூஜை: காலை 7:00 மணி முதல் முற்பகல் 11:30 மணி. இடம்: அனுமந்தபுரம், சிங்கப்பெருமாள் கோவில்.

அகத்தீஸ்வரர் கோவில் அபிஷேகம், பூஜை, வழிபாடு: காலை 6:30 மணி. சிறப்பு பூஜை: மாலை 6:30 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: அனந்தமங்கலம் மலைக்கோவில்.

பொது நந்திவரம், ஊரப்பாக்கம் லயன்ஸ் கிளப் மற்றும் நித்யா மருத்துவமனை சார்பில், இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம்: நேரம்: காலை 10:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை. இடம்: கனக துர்க்கை அம்மன் ஆலயம் அருகில், பிரியா நகர் விரிவு 3, ஊரப்பாக்கம்.

Advertisement