கோபால்சுவாமி கோவிலில் உறியடி விழா கோலாகலம்
ஆனைமலை: ஆனைமலை அருகே அங்கலகுறிச்சியில், 1,500 அடி மேற்கு தொடர்ச்சி மலை உச்சியில் நந்த கோபால்சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, இரண்டாவது நாளான நேற்று குழந்தைகள், ராதை மற்றும் கிருஷ்ணர் வேடமிட்டு, உறியடித்து சிறப்பு வழிபாடு செய்தனர்.
கிருஷ்ணர் வேடம் அணிந்த சிறுவன், மிருதங்கம் வாசித்தது பக்தர்களை கவர்ந்தது. ஸ்ரீ நந்தகோபால்சுவாமி, பாமா, ருக்மணி தாயார் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
விரைவில் பிரதமர் மோடியை சந்திப்பேன்; சொல்கிறார் ஷேக் ஹசீனா
-
குற்றவாளி எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை: முதல்வர் விஜய் திட்டவட்டம்
-
தமிழக அரசின் தாய் மாமன் திட்டம்: தங்க மோதிர பார்சல் அனுப்பும் பணி துவக்கம்
-
அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு சொந்தமான கார் மோதிய விபத்தில் இளைஞர் பலி
-
பட்டினப்பாக்கத்தில் 25 ஏக்கரில் அமைகிறது புதிய தலைமை செயலகம்; கிடைத்தது க்ரீன் சிக்னல்
-
அமெரிக்கா அச்சுறுத்தலை நிறுத்தினால் ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும்; ஈரான் நிபந்தனை
Advertisement
Advertisement