சேந்தமங்கலத்தில் மழை
சேந்தமங்கலம்:சேந்தமங்கலத்தில்
நேற்று மாலை, 5:00 மணிக்கு மிதமான காற்று வீச தொடங்கியது. அதை
தொடர்ந்து சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. 7:00 மணியளவில் கன மழை கொட்ட
தொடங்கியது.
இதனால் சாலைகளில் தண்ணீர் ஆறாக ஓடியது. சேந்தமங்கலம்
பகுதியில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை வாரச்சந்தை நடப்பது வழக்கம்.
கொட்டிய கன மழையால், சந்தை வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டாக்டர்களை தாக்கும் அரசியல்வாதிகளை சுதந்திரமாக நடமாடவிடாதீர்கள்; சுப்ரீம்கோர்ட் அதிரடி உத்தரவு
-
மனதை உலுக்கிய 11 விநாடி வீடியோ... டில்லி கட்டட இடிபாடுகளில் சிக்கியபடி உதவி கேட்ட மாணவன் மீட்பு
-
வார தொடக்கத்தில் சரிந்தது தங்கம் விலை; சவரனுக்கு ரூ.480 குறைவு
-
விரைவில் பிரதமர் மோடியை சந்திப்பேன்; சொல்கிறார் ஷேக் ஹசீனா
-
குற்றவாளி எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை: முதல்வர் விஜய் திட்டவட்டம்
-
தமிழக அரசின் தாய் மாமன் திட்டம்: தங்க மோதிர பார்சல் அனுப்பும் பணி துவக்கம்
Advertisement
Advertisement