மின் குறைதீர் கூட்டம்

கோபி;கோபி மின் பகிர்மான வட்டம் சார்பில், பவானி கோட்ட பகுதிக்கு உட்பட்ட மின் நுகர்வோருக்கான மாதாந்திர குறைதீர் கூட்டம் வரும், 9ம் தேதி காலை, 11:00 மணி முதல், மதியம் 1:00 மணி வரை, ஊராட்சிக்கோட்டை செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது.

பவானி கோட்ட மின் நுகர்வோர், மின்சாரம் சம்பந்தமான தங்களின் குறைகளை தெரிவித்து தீர்வு காணலாம்.

Advertisement