மாநில போட்டிக்கு மாணவர்கள் தேர்வு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட வட்டார அளவில் சதுரங்க போட்டி நடந்தது. இதில் செய்யது அம்மாள் மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ந.கனிஷ்கா, 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தேர்வானார்.
செய்யது அம்மாள் மெட்ரிக் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் ஹாக்கி போட்டியில் வெற்றி பெற்றனர்.
தொடர்ந்து மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கவுள்ளனர்.
மாநில போட்டிக்கு தேர்வான மாணவர்களை பள்ளி தாளாளர் ராஜாத்தி அப்துல்லா, முதல்வர் நாகலெட்சுமி, உடற்கல்வி ஆசிரியர்கள் அருணகிரி, சாரதா பாராட்டினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement