ரக்க்ஷா பந்தன் விழா
சோழவந்தான்: சோழவந்தானில் பிரம்மா குமாரிகள் சார்பில் ரக்க்ஷா பந்தன் விழா கொண்டாடப்பட்டது. மூத்த ராஜயோக ஆசிரியை சிவரஞ்சனி ராக்கி கயிறு அணிவித்து இறைஞானம் குறித்து பேசினார்.
முஸ்லிம் ஜமாத் செயலாளர் முகமது ஹுசேன், கருப்புசாமி, ராபின்சன் செல்வகுமார் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பெண்ணின் வயிற்றில் இருந்து 14 பேனாக்கள், 5 கரண்டிகள், ஒரு மெழுகுவர்த்தி அகற்றிய டாக்டர்கள்!
-
பிரதமர் மோடியின் நிகழ்ச்சிக்கு மிகுந்த வரவேற்பு; புக்மைஷோவில் ஒரு மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்த டிக்கெட்டுகள்!
-
ஈபிள் கோபுரம் தற்காலிகமாக மூடல்; பெண் ஊழியர்கள் புறக்கணிக்கப்பட்டதால் சர்ச்சை!
-
கச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சியடையும்; அதிபர் டிரம்ப் கணிப்பு
-
பயணிகள் கார் விற்பனையில் பெட்ரோல், டீசல் அல்லாத வாகன விற்பனை விஞ்சியது!
-
பண்டிகை கால தள்ளுபடிகள் தவிர்ப்பு? பரிசீலிக்கும் ஆடை விற்பனையாளர்கள்
Advertisement
Advertisement