இன்றும், நாளையும் மின்தடை

இன்று (செப்.8) ( காலை 10:00- மாலை 4:00 மணி)

* மதுரை ஏ.ஏ.,ரோடு, டி.டி.,ரோடு விசுவாசபுரி முதல் 5 தெருக்கள், ஆர்.வி., நகர் 2, 3வது தெருக்கள், மெய்யப்பன் முதல் 3 தெருக்கள், மஞ்சள் மேட்டு தெரு, மேலப்பொன்னகரம் முதல் 8 தெருக்கள், ஆரப்பாளையம்.

நாளை (செப்.9) (காலை 9:00 - மாலை 5:00 மணி)

* மதுரை எல்லீஸ் நகர் மெயின் ரோடு, டி.என்.எச்.பி., அபார்ட்மென்ட், போடி லைன், கென்னட் கிராஸ் ரோடு, மகபூப்பாளையம், அன்சாரி நகர், டி.பி., ரோடு, ரயில்வே காலனி, வைத்தியநாதபுரம், சர்வோதயா தெருக்கள், சித்தாலாட்சி நகர், ஹேப்பி ஹோம் முதல் 2 தெருக்கள், எஸ்.டி.சி., ரோடு, பைபாஸ் ரோடு ஒரு பகுதி, பழங்காநத்தம் ரவுண்டானா, வசந்த நகர், ஆண்டாள்புரம்.

* பெரியார் பஸ் ஸ்டாண்ட், ஆர்.எம்.எஸ்., ரோடு, மேல வெளி வீதி, மேல மாரட் வீதி, மேல பெருமாள் மேஸ்திரி வீதி, டவுன் ஹால் ரோடு, காக்கா தோப்பு, மல்லிகை வீதி, மேலமாசி வீதி பிள்ளையார் கோயில், 70 அடி ரோடு, தாமஸ் காலனி, பாரதியார் முதல் 5 தெருக்கள், சத்தியமூர்த்தி நகர், அருண் நகர், நேரு நகர்.

* சமயநல்லுார், தேனுார், கட்டபுளி நகர், தோடனேரி, சத்தியமூர்த்தி நகர், வைரவநத்தம், தனிச்சியம், நகரி, திருவாலவாயநல்லுார், அதலை, பரவை, பரவை மெயின்ரோடு, மங்கையர்கரசி கல்லுாரி பகுதிகள், பொதும்பு, பரவை மார்க்கெட், கோவில்பாப்பாக்குடி.

* உசிலம்பட்டி நகர், கவண்டன்பட்டி, பூதிப்புரம், கள்ளபட்டி, வலையபட்டி கே.போத்தம்பட்டி, அயன்மேட்டுப்பட்டி, மலைப்பட்டி, கரையாம்பட்டி, நல்லுத்தேவன்பட்டி. சீமானுாத்து, கொங்கபட்டி. மேக்கிழார்பட்டி, கீரிபட்டி, ஒத்தபட்டி, பண்ணைப்பட்டி, சடையாள், கன்னியம்பட்டி.

* சிந்துபட்டி, தும்மக்குண்டு, பெருமாள்கோவில்பட்டி, காளப்பன்பட்டி, பூசலப்புரம், ஈச்சம்பட்டி, பாறைப்பட்டி, காங்கேயநத்தம், தங்களாச்சேரி, பொக்கம்பட்டி, வாகைக்குளம், அழகுசிறை, சலுப்பபட்டி, பி.மேட்டுப்பட்டி, கரிசல்பட்டி, அல்லிநகரம்,மாதரை, தொட்டப்பநாயக்கனுார், இடையபட்டி, நக்கலப்பட்டி, பூச்சிபட்டி, செட்டியபட்டி, வில்லாணி, அறிவொளி நகர், குறிஞ்சி நகர், வாசிநகர்.

* உத்தப்பநாயக்கனுார், உ.வாடிப்பட்டி, குளத்துப்பட்டி, கல்யாணிபட்டி, கல்லுாத்து, எரவார்பட்டி, மொண்டிக்குண்டு, பாப்பாபட்டி.

* அழகர் கோவில், பொய்கைகரைப்பட்டி, நாயக்கன்பட்டி, கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, பூண்டி, துாயநெறி, மாத்துார், வெள்ளியங்குன்றம் புதுார், கடவூர், தொண்டமான்பட்டி, மஞ்சம்பட்டி, சத்திரப்பட்டி, ஆமாந்துார்பட்டி, தொப்பலாம்பட்டி, கொடிமங்கலம், கருவனுார், தேத்தாம்பட்டி, மந்திகுளம்.

* நாட்டார்மங்கலம், செங்கோட்டை, தட்சனேந்தல், இஸ்லானி, மீனாட்சிபுரம், செவல்பட்டி, சுப்ரமணியபுரம், கொட்டங்குளம்.

* முத்துபட்டி, சிதம்பரம்பட்டி, அயிலான்குடி, சிட்டம்பட்டி, கைலாசபுரம், மாங்குளம், செட்டிகுளம், கண்ட முத்துபட்டி, லட்சுமிபுரம், பட்டணம், வெள்ளரிபட்டி, அரும்பனுார், மலையாண்டிபுரம், புதுப்பட்டி, தேத்தாங்குளம், கல்லம்பட்டி, விநாயகபுரம், சூரக்குண்டு, தெற்குத்தெரு, மருதுார், பூலாம்பட்டி, திருக்கானை, இலங்கிபட்டி, காயம்பட்டி, வலச்சிக்குளம், நரசிங்கம்பட்டி.

* மேலவளவு, பட்டூர், எட்டிமங்கலம், சென்னகரம்பட்டி, கைலாசபுரம், ஆலம்பட்டி, கேசம்பட்டி, அன்பில் நகர், புலிப்பட்டி, வெள்ளிமலைப்பட்டி, சானிபட்டி, அருக்கம்பட்டி, சேக்கிபட்டி, கைலம்பட்டி, தும்பைபட்டி, கச்சிராயன்பட்டி, மணப்பட்டி, வஞ்சிநகரம்.

* அரிட்டாபட்டி, வல்லாளப்பட்டி, செட்டியார்பட்டி, சாம்பிராணிபட்டி, கிடாரிப்பட்டி, கூலாண்டிபட்டி, தேர்குன்றான் பட்டி, அழகாபுரி, ஆயத்தம்பட்டி, மரைக்காயர்புரம், கோனவராயன்பட்டி.

* வேப்படப்பு, பூஞ்சுத்தி, சுண்ணாம்பூர், இடையபட்டி, டி.வல்லாளப்பட்டி, திருவாதவூர், கட்டயம்பட்டி, கொட்டகுடி.

Advertisement